பாகிஸ்தான் Vs பங்களாதேஷ்- ஐ.சி.சி உலகக் கோப்பை 2023

பாகிஸ்தான் Vs பங்களாதேஷ்

பாகிஸ்தானுக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான இன்றைய ஐ.சி.சி உலகக் கோப்பை போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் விளையாடப்படும்.

ஈடன் கார்டனில் விளையாடிய ஆறு ஒருநாள் போட்டிகளில் ஐந்தில் பாகிஸ்தான் வென்றுள்ளது.

விளையாட்டு